வேப்பூர் தொடையூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் வழங்கினார்
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் கிராமத்தில் நியாய விலைக் கடையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு பழ பாண்டியன் அவர்கள் மேற்பார்வையில் சமூக இடைவெளி விட்டு பொருட்களை மக்கள் வாங்கி செல்கின்றனர்....
நியாயவிலைக் கடை அலுவலர் முருகன், துணைத் தலைவர் M பாலமுருகன். ஊராட்சி செயலாளர் j.செல்லவேல் உடனிருந்தார்..